Publisher: உயிர்மை பதிப்பகம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில் பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார். மறுமலர்ச்சி தி.மு.கவின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவர். மனித உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நதிகள் ..
₹38 ₹40
Publisher: உயிர்மை பதிப்பகம்
70 களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய். வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போரட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மதரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத..
₹81 ₹85
Publisher: உயிர்மை பதிப்பகம்
நிறம் இழக்க வைக்கும் அருப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும் போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்...
₹214 ₹225
Publisher: உயிர்மை பதிப்பகம்
கல்வி என்பது நம் சமூகத்தில் ஒரு போதனாமுறை மட்டுமல்ல, அது பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கல்களோடு தொடர்புடைய ஒரு பிரச்சினையாகும். நம்முடைய கலாச்சார சமூக நிறுவனங்களுக்குத் தேவையான உடல்களையும் மனங்களையும் உற்பத்தி செய்யும் நமது கல்வி அமைப்பின் பல்வேறு முரண்களையும் எதிர்மறை அம்சங்களையும..
₹81 ₹85
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளைக் காத்திட தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகள் நடவடிக்கைகள் பற்றியும், கேரள அரசின் பிடிவாதப் போக்கினையும், நியாயமற்ற அணுகுமுறைகளையும், சட்ட ரீதியாக தமிழகத்திற்கு உள்ள உரிமைகளையும் கேரளத்தின் போக்கால் தமிழகத்திற..
₹57 ₹60